“நல்ல ஒரு இடம் தெய்வீக சாமான்கள் எல்லாமே ஒரு இடத்தில் இது தவிர ஆங்கில பொருட்களுக்கு நம்மளுக்கு டிஸ்கவுன்ட் கிடைக்கிறது இதில் எனக்கு பிடித்த கவுண்டர் ஐயப்பன் இருமுடிப்பை மற்றும் பெரம்பு கவுண்டரில் இருக்கும் வேலை ஆட்கள் ரொம்பவே நன்றாக அவசரம் இல்லாம எனக்கு சபரி யாத்திரைக்கு உள்ள சாமான்கள் எடுத்துக் கொடுத்தார்கள் அதற்குப் பிறகு பாத்திர செக்ஷனுக்கு போய் ஒரு இழுப்பு செட்டி வாங்கினேன் அங்கேயும் அந்த நபர் சாமி நீங்க கவுண்டருக்கு போங்க நான் சட்டி எடுத்துட்டு வரேன்னு தான் சொன்னார் அவ்வளவு பண்பாட்டு உள்ள ஒரு இடம் ஒரே இடத்தில் உட்கார்ந்து நீங்கள் சாமான் வாங்கலாம்”